கால்சியம் சத்து நிறைந்த ஸ்வீட்!! இதை சாப்பிட்டால் எலும்பு எக்கு போல் வலிமை பெறும்!!
கால்சியம் சத்து நிறைந்த ஸ்வீட்!! இதை சாப்பிட்டால் எலும்பு எக்கு போல் வலிமை பெறும்!! குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவருக்கும் எலும்பு ஆரோக்கியம் முக்கியம்.ஆனால் ஒருசிலருக்கு சத்து குறைபாடு ஏற்பட்டு நடப்பது,நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்வது.ஓடுவது,நிற்பது போன்ற செயல்களை செய்யும் பொழுது அதிகளவு உடல் வலி ஏற்படும். இதற்கு காரணம் எலும்புகளில் ஏற்படும் கால்சியம் குறைபாடு தான்.உடல் இயக்கத்திற்கு எலும்பு வலிமை அவசியம் ஆகும்.ராகியில் அதிகளவு கால்சியம் சத்துக்கள் நிறைந்து இருப்பதால் அதை உணவாக எடுத்துக் கொள்ளும் … Read more