TNPSC தேர்வர்களுக்கு வெளியான முக்கிய தகவல்!! தமிழக அரசு அறிவிப்பு!!
TNPSC தேர்வர்களுக்கு வெளியான முக்கிய தகவல்!! தமிழக அரசு அறிவிப்பு!! பல்வேறு அரசு பணிகளுக்காக கோடி கணக்கான மக்கள் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் எழுதக்கூடிய ஒரு தேர்வு தான் டிஎன்பிஎஸ்சி. கடந்த ஆண்டு இந்த டிஎன்பிஎஸ்சி யில் கால்நடை உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பணிக்கென மொத்தம் 731 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதற்கான தேர்வு கடந்த மார்ச் மாதத்தில் கணினி அடிப்படையில் நடத்தப்பட்டது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக 56 … Read more