என் மகளின் இறப்பிற்கு காரணமானவர்கள் கைது செய்யபட வேண்டும்.. பிரியாவின் தந்தை கோரிக்கை..!
மகளின் இறப்பிற்கு காரணமாக இருந்தவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என உயிரிழந்த மாணவியின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார். சென்னயை சேர்ந்தவர் பிரியா (17).இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கால்பந்து வீராங்கனையான இவர் பல போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளையும் பெற்றுள்ளார். பயிற்சியின் போது ஏற்பட்ட தசைபிடிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால், அவரது வலி குறையவில்லை என கூறப்படுகிறது. … Read more