முதல்வருக்கு வாட்ஸ் அப்பில் வெடிகுண்டு மிரட்டல்! அதிர்ச்சியில் கட்சி தலமையகம்!
முதல்வருக்கு வாட்ஸ் அப்பில் வெடிகுண்டு மிரட்டல்! அதிர்ச்சியில் கட்சி தலமையகம்! கடந்த மாதம் ஜூலை 21 ஆம் தேதி இரவு எட்டு முப்பது மணி அளவில் விமானம் ஒன்று பாட்னாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட தயாராகியது . அப்போது விமானத்தில் இருந்த பயணி ஒருவர் தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறி அனைவரையும் மிரட்டினார். அதனையடுத்து விமானம் பாதுகாப்பாக தர இயக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார் ஆகியவர்கள் … Read more