தன்வினை தன்னச்சுடும்! காவிரி போராட்டத்தில் கர்நாடகாவிற்கு ரூ.4000 கோடி ருபாய் இழப்பு!!!
தன்வினை தன்னச்சுடும்! காவிரி போராட்டத்தில் கர்நாடகாவிற்கு ரூ.4000 கோடி ருபாய் இழப்பு!!! காவிரி மேலாண்மை நீர்வாரியம் வாயிலாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது தமிழகம்.உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குமாறு தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்பினை ஏற்க மறுத்த கர்நாடக அரசு தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க கூடாது என கடந்த சில நாட்களாக போராட்டம் செய்து வருகிறது.நாளை மறுநாள் முதல்(செப்டம்பர் 29) முழு கடையடைப்பு நடக்கவிருக்கிறது. இதனைத்தொடர்ந்து கடந்த வாரத்தில் இரண்டு முறை முழு கடையடைப்பு … Read more