கிட்னியில் கல் இருப்பதற்கான அறிகுறிகள்! விரைவில் குணமாக்கும் எளிய தீர்வு
கிட்னியில் கல் இருப்பதற்கான அறிகுறிகள்! விரைவில் குணமாக்கும் எளிய தீர்வு கிட்னியில் கல் / சிறுநீரக கல் உருவாவது எப்படி: நம் உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிப்பது கிட்னி. ரத்தத்தைக் சுத்திகரித்து, கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றும் பணியை கிட்னி செய்கிறது. சில நேரம் நீர் சத்து குறைபாட்டால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறாமல் அங்கேயே தங்கி விடும். இவை நாளடைவில் கிட்னியில் கற்களாக மாறிவிடுகிறது. கிட்னியில் யாருக்கெல்லாம் கல் உருவாகும்: யாருக்கு … Read more