துப்பாக மாறிய செருப்பு?..பாழடைந்த கிணற்றில் நிகழ்ந்த பயங்கரம்!. 

The sandal that became a clue?..The horror that happened in the ruined well!.

துப்பாக மாறிய செருப்பு?..பாழடைந்த கிணற்றில் நிகழ்ந்த பயங்கரம்!. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேவுள்ள கூனவேலம்பட்டிபுதூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல் நலக்  குறைவால் உயிரிழந்துள்ளார். இவரது மனைவி நிர்மலா.இந்த தம்பதிக்கு  இரண்டு மகன்கள் உள்ளார்கள். மூத்த மகன் சக்திவேல் வயது 13. இளைய மகன் சுகவனேஸ்வரன் வயது பதினொன்று. இருவரும் மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலையில் படித்து வந்தார்கள்.வறுமை  காரணமாக பள்ளியிலுள்ள விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் … Read more

Kanavu Palangal in Tamil : இதெல்லாம் கனவில் வந்தால் இது தான் அர்த்தம்! முழு விவரங்கள் இதோ!

Kanavu Palangal in Tamil : இதெல்லாம் கனவில் வந்தால் இது தான் அர்த்தம்! முழு விவரங்கள் இதோ! அம்மை நோய்: அம்மை நோயால் கொப்பளம் உண்டாகுவது போல் கனவு கண்டால் தனலாபம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது. பாடல்: இனிமையான பாடலை கேட்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கும். ஆழமான கிணறு: ஆழமான கிணற்றை கனவில் கண்டால் உங்கள் கருத்துக்கள் மற்றும் செயல்கள் எப்போதும் உறுதியானவையாய் இருக்கும் என்று … Read more

கோவில் கிணற்றில் மிதந்த ஆண் சடலம்!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!

Man's corpse floated in the temple well!! The people of the area are in a frenzy!

கோவில் கிணற்றில் மிதந்த ஆண் சடலம்!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்! திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் இவருடைய மகன் பெருமாள். இவர் நேற்று மாலை முதல் காணாமல் போனதாக கூறப்பட்டது. இந்நிலையில் இரவு முழுவதும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளார்கள்.எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து இன்று காலை அப்பகுதியிலுள்ள கருவண்டரராயன் கோவில் அருகே உள்ள கிணற்றில் இரண்டு செருப்புகள் தண்ணீரில் மிதந்ததாக அக்கம் பக்கத்தினர் பார்த்து கூறியுள்ளனர். … Read more

பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து! பரிதாபமாக உயிரிழப்பு! 

School student fell into the well! A tragic loss of life!

பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து! பரிதாபமாக உயிரிழப்பு!  நெல்லை மாவட்டம் பனங்குடி அடுத்த புஷ்பனம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினராஜ். இவருடைய மகன் ஜெபஸ்டின் வயது 16. இவன் புஷ்பவனம் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். இவன் நேற்று மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வந்ததும் பொழுது கழிக்க பனங்குடி வடக்கு நாற்கரசாலை மேம்பாலம் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்றான். அங்குள்ள கிணற்றில் அருகில் ஜெபஸ்டின் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது   எதிர்பாத விதமாக … Read more