3வது டி20 போட்டி – நியூசிலாந்து அபார வெற்றி
வங்கதேசத்துக்கு எதிரான 3 ஆவது போட்டியில் அஜாஸ் பட்டேலின் சிறப்பான பந்துவீச்சால் 52 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றிபெற்றது. நியூசிலாந்து அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் வங்காளதேசம் வென்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி, முதலில் பேட் … Read more