வழிபாட்டு தலங்களில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்..! தமிழக அரசு!

வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமலில் இருந்தது. இதனால் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பல்வேறு நிபந்தனைகளுடன் நாளை முதல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் செல்ல தமிழக அரசு நேற்று அனுமதி அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ள … Read more

வழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கான நெறிமுறைகள்: சென்னை மாநகராட்சி!

சென்னையில் உள்ள வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான நெறிமுறைகளை மாநகராட்சி தற்போது வெளியிட்டுள்ளது. தினமும் 3 முறை கிருமிநாசினி தெளித்து வழிகாட்டு தலங்களை சுத்தப்படுத்த வேண்டும். வழிபாட்டு தலங்கள் திறக்கும் நேரம் மற்றும் மூடும் நேரம் பிற்றிய விவரங்களை பக்தர்கள் கண்களில் படுமாறு நுழைவாயிலில் வைக்க வேண்டும் என மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.