விஷ்ணுவை தவிர யாராலும் வெல்ல முடியாத விதுரரின் வில்! மகாபாரத சூழ்ச்சி!

நெறியிலும், அனைத்து நெறியை எடுத்துக் கூறுவதிலும் இதுதான் அறம், இப்படி தான் நடக்க வேண்டும் என்பதை கூறுவதிலும் விதுரருக்கு இணை யாரும் இல்லையாம். அப்படி விதுரரிடம் உள்ள வில்லை உடைக்க கிருஷ்ணன் செய்த சூழ்ச்சி தான் இந்த கதை.   முன்ஜென்மத்தில் எமதர்மராஜா அவர்கள் நெறி தவறி நடந்து கொண்டதால் முனிவரின் சாபத்தால் அஸ்தினாபுரத்தின் பணி பெண்ணிற்கு மகனாகப் பிறந்தார். அந்த முனிவர் எமதர்மராஜாவிற்கு அழைத்த சாபம் என்னவென்றால் அடுத்த பிறவியில் நீ மனிதப் பிறவியாக பிறப்பாய். … Read more

தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக மூன்றாவது முறையாக நடிகை நடிக்க தயார்!!! ரசிகர்கள் மத்தியில் உற்சாகம்!..

தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக மூன்றாவது முறையாக நடிகை நடிக்க தயார்!!! ரசிகர்கள் மத்தியில் உற்சாகம்!.. நடிகர் விஜய் தற்போது வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தனது வரவிருக்கும் திரைப்படமான வரிசு படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவரது அடுத்த திட்டத்தைப் பற்றி சலசலப்பு ஏற்பட்டுள்ளது .இது தற்காலிகமாக தளபதி 67 என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கும் வாய்ப்பு அதிகம் உள்ள நிலையில் படத்தில் கதாநாயகி யார் என்பது குறித்து பலத்த பேச்சு அடிபடுகிறது. சமந்தா … Read more

கிருஷ்ணரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..பார்க்கலாம் வாங்க..!!

கிருஷ்ணரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..பார்க்கலாம் வாங்க..!!   அஷ்டமியில் எட்டாவது குழந்தையாக பகவான் அவதாரம் தான்  இந்த கிருஷ்ணன். நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் வீடுகளை அலங்கரித்து கண்ணனின் பாதங்களை வரைந்து அலங்கரித்துள்ளனர். இன்று நாம் கிருஷ்ணரை பற்றி அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் தெரிந்து கொள்வோம்.மகாவிஷ்ணு எடுத்த ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும். கிருஷ்ணர், தமிழ்நாட்டில் கண்ணன் என்றும், வட மாநிலங்களில் கண்ணையா என்றும் அழைக்கப்படுகிறார்.   கிருஷ்ணர் … Read more

வயிற்று வலி மாத்திரை சாப்பிட்டு  பட்டதாரி மாணவி திடீர் மரணம்! நாமக்கல் மாவட்டத்தில் நடந்த சோகம்!

School-going girl pregnant? Died after taking fake pills! Shocking information that came out!!

  வயிற்று வலி மாத்திரை சாப்பிட்டு  பட்டதாரி மாணவி திடீர் மரணம்! நாமக்கல் மாவட்டத்தில் நடந்த சோகம்! வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அக்கலாம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவருக்கு கவிப்பிரியா என்ற மகள் உள்ளார் . கவிப்ரியா அவர்களின் வயது 25 . இவர் தனியார் கல்லூரியில் எம்எஸ்சி படித்து முடித்துள்ளார் .பட்டதாரியான இவருக்கு கடந்த சில நாட்களாகவே வயிற்று வலி இருந்து வருகிறது. இதனால் அவர் வெளியில் எங்கும் செல்லாமல் மூன்று ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். … Read more