கிருஷ்ணர் எப்படி இறந்தார் தெரியுமா? முன் ஜென்ம வினை!
மகாபாரத போர் நடந்தது நமக்கு தெரியும் அதன் பின்னர் என்ன நடந்தது? எப்படி கிருஷ்ணர் இறந்தார் ? என்பதை பற்றி விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம். மகாபாரதப் போர் முடிந்த பிறகு பஞ்சபாண்டவர்களுக்கு நிம்மதியே இல்லை. கௌரவர்களும் நமது அண்ணன் தம்பிகள் தானே என்று நினைத்த பாண்டவர்கள் மிகவும் மன வேதனையாக இருந்தார்கள். அதனால் காந்தாரியை பார்க்க கிருஷ்ணர் உள்ளிட்ட பாண்டவர்கள் அனைவரும் சென்று இருக்கிறார்கள். 100 பிள்ளைகளை இழந்த சோகத்தில் காந்தாரி இருக்கும் … Read more