போலீசில் ஆஜராக சென்ற பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கைது!! சைபர் கிரைம் அதிரடி -சர்ச்சை வீடியோ!!
போலீசில் ஆஜராக சென்ற பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கைது!! சைபர் கிரைம் அதிரடி -சர்ச்சை வீடியோ!! நாகர்கோயில் சைபர் கிரைம் போலீசாரால் பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும், நடிகருமான கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். சாதி, மத ரீதியாக வார்த்தைகளை பயன்படுத்துவது, பிரிவினையை ஏற்படுத்துவது ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்துவ மதத்தை அவமதித்து வீடியோ வெளியிட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் தான் … Read more