உங்ககிட்ட சேதமடைந்த ரூபாய் தாள்கள் இருக்கா? இதை புதிய நோட்டுகளாக மாற்றுவது இனி ஈஸி!!
உங்ககிட்ட சேதமடைந்த ரூபாய் தாள்கள் இருக்கா? இதை புதிய நோட்டுகளாக மாற்றுவது இனி ஈஸி!! நம் இந்தியாவில் 10,20,50,100,200,500 ஆகிய ரூபாய் தாள்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.என்னதான் இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்து வந்தாலும் ரூபாய் தாள் பயன்பாடு என்பது இன்றுவரை குறையாமல் இருந்து வருகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. இவ்வாறு இருக்கையில் சில நேரங்களில் ரூபாய் நோட்டுகள் கிழிந்த சேதமடைந்த நிலையில் தங்கள் கைக்கு வந்துவிடும்.அதேபோல் சில கிழிந்த ரூபாய் நோட்டுகள் டேப் ஒட்டப்பட்ட … Read more