ஆசனவாயில் இருந்து அதிகளவு துர்நாற்ற வாயுக்கள் வெளியேறுகிறதா? இதை சரி செய்ய வேப்பம் பூவை இப்படி ட்ரை பண்ணுங்க!!
ஆசனவாயில் இருந்து அதிகளவு துர்நாற்ற வாயுக்கள் வெளியேறுகிறதா? இதை சரி செய்ய வேப்பம் பூவை இப்படி ட்ரை பண்ணுங்க!! ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் செரிமானக் கோளாறு,மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படுகிறது.இந்த பாதிப்புகள் ஏற்பட்டால் குடலில் அதிகளவு கெட்ட வாயுக்கள் தேங்கி தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தி விடும்.இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வேப்பம் பூ வைத்து ஒரு குளிர் பானம் செய்து குடியுங்கள். தேவையான பொருட்கள்:- 1)வேப்பம் பூ – 2 தேக்கரண்டி 2)மிளகுத் தூள் – சிட்டிகை அளவு … Read more