தைப்பூசம் , குடமுழுக்கை முன்னிட்டு பழநிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்..!

தைப்பூசம் , குடமுழுக்கை முன்னிட்டு பழநிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்..!

பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்று பழநி. வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி தைசப்பூசம் கொண்டாடப்படுவதால் பழநியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கூடுதல் சிறப்பாக பழநியில் கும்பாபிஷேக விழாவும் கொண்டாடப்படுகிறது. இதனால், பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பாக்கப்படுகிறது. இதனால், மதுரை -பழனியில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை, … Read more

குடமுழுக்கு விழாவில் இந்து மதம் இல்லாதவர்கள் பங்கேற்கக் கூடாதா? உயர்நீதிமன்றம் வழக்கு தள்ளுபடி செய்தது!

குடமுழுக்கு விழாவில் இந்து மதம் இல்லாதவர்கள் பங்கேற்கக் கூடாதா? உயர்நீதிமன்றம் வழக்கு தள்ளுபடி செய்தது!

குடமுழுக்கு விழாவில் இந்து மதம் இல்லாதவர்கள் பங்கேற்கக் கூடாதா? உயர்நீதிமன்றம் வழக்கு தள்ளுபடி செய்தது! கன்னியாகுமரி மாவட்டம் பிரம்மபுரத்தை சேர்ந்த சோமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கோயில்களின் குடமுழுக்கு விழாக்களில் ஏராளமான சம்பிரதாயங்களை முன்னோர்கள் கடைபிடிக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் பகுதியில் உள்ள ஆதிகேசவ பெருமாள் திருக்கயிவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் … Read more