KUDAL PUZHU: குடற்புழுக்கள் நீங்க.. இந்த பொடியை சாதத்தில் கலந்து சாப்பிடுங்கள்!!
KUDAL PUZHU: குடற்புழுக்கள் நீங்க.. இந்த பொடியை சாதத்தில் கலந்து சாப்பிடுங்கள்!! நாம் பின்பற்றி வரும் மோசமான உணவு பழக்கம் நம் உயிருக்கு ஆபத்தான ஒன்றாக மாறி வருகிறது.பெரும்பாலான நோய்கள் ஆரோக்கியமற்ற உணவுகள் எடுத்துக் கொள்வதினால் தான் வருகிறது. உடல் சீராக இயங்க குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியமாகும்.ஆனால் உங்களில் பலர் கண்ட உணவுகளை உட்கொண்டு வருகின்றனர்.இதனால் குடல் ஆரோக்கியம் முழுமையாக கெட்டுவிடுகிறது.குடலில் இருக்கின்ற புழுக்கள்,கழிவுகள் வெளியேற இந்த பொடியை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)வாயு … Read more