ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை! குடலை சுத்தம் செய்ய உப்பு போதும்!
ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை! குடலை சுத்தம் செய்ய உப்பு போதும்! பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும். அவர்களால் தினம்தோறும் சரிவர குடலில் இருக்கும மலங்களை வெளியேற்ற முடியாமல் அவதிப்பட நேரிடும். அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும். குடலில் இருக்கும் அனைத்தும் வளங்களும் வெளியேறி விடும். காலை வெறும் வயிற்றில் தான் இந்த பதிவில் வருவதை செய்ய வேண்டும். நமது வயிற்றை சுத்தமாக வைத்துக் கொண்டாலே பல நோய்களிலிருந்து விடுபடலாம். … Read more