குடிநீர் வீணாவதை கண்டித்து குளியல் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்..! திருப்பூர் மாநகராட்சி கொர்ர்ர்ர்..!!

குடிநீர் வீணாவதை கண்டித்து குளியல் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்..! திருப்பூர் மாநகராட்சி கொர்ர்ர்ர்..!! திருப்பூர் மாவட்டம் அவிநாசி சாலையில் குடிநீர் குழாய் உடைந்து சிறிய குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதைப்பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர் வீணாகும் குடிநீரில் இறங்கி வித்தியாசமான குளியல் போராட்டத்தை செய்தார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. மழை காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமித்து நிலத்தடி நீரை உயர்த்த … Read more

காஷ்மீராக மாறி வருகிறது கேரளா: பாஜக பெண் எம்பியின் டுவிட்டால் பரபரப்பு!

கேரள மாநிலம் கொஞ்சம் கொஞ்சமாக காஷ்மீராக மாறி வருகிறது என பாஜக பெண் எம்பி ஒருவர் தனது டுவிட்டரில் கருத்தை பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜகவினர் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பேரணிகள் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கேரள மாநிலத்தில் உள்ள இந்துக்கள் அதிகமான அளவில் இருக்கும் பகுதி ஒன்றில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பேரணி நடத்தியதாகவும் … Read more