மது பிரியர்களே உஷார்! இந்த இரண்டு நாட்களும் டாஸ்மாக் கடைகள் செயல்பட தடை!
மது பிரியர்களே உஷார்! இந்த இரண்டு நாட்களும் டாஸ்மாக் கடைகள் செயல்பட தடை! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக இன்று முதல் வரும் ஜனவரி 17 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருக்கும் மக்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல இருபதினால் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் மட்டும் சிறப்பு ரயில்கள் கடந்த இரண்டு நாட்களாகவே இயக்கப்பட்டு வருகின்றது. கடந்த இரண்டு நாட்களில் … Read more