கொடூரமாக தாக்கி குடும்பத்தினர் 5 பேரை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்த இளைஞர் ! நெஞ்சை உலுக்கிய பயங்கர  சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை! 

The young man committed suicide after brutally attacking and killing 5 members of his family! Police investigation on the shocking incident!

கொடூரமாக தாக்கி குடும்பத்தினர் 5 பேரை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்த இளைஞர் ! நெஞ்சை உலுக்கிய பயங்கர  சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை!  தன்னுடைய குடும்பத்தினர் 5 பேரை தாக்கி கொடூரமாக கொலை செய்த நபர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலம் மெயின்புரியில் நிகழ்ந்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் மெயின்புரியில் ஒரு இளைஞர் தனது சகோதரர்கள், ஒரு சகோதரரின் மனைவி, மைத்துனர் உள்பட 5 பேரை கொடூரமாக … Read more