தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வகை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள அட்டகாசமான அறிவிப்பு!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வகை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள அட்டகாசமான அறிவிப்பு!! நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ள பொது விநியோக திட்டத்தில் பச்சரிசி,புழுங்கல் அரசி,கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாகவும்,சர்க்கரை, எண்ணெய்,துவரம் பருப்பு உள்ளிட்டவை மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் கார்டில் PHH,PHH – AAY,NPHH,NPHH – S,NPHH -NC என்று 5 வகையான குறியீடுகள் இருக்கிறது.அதில் PHH – AAY குறியீடு கொண்ட ரேஷன் அட்டை … Read more