சற்றுமுன்: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000!! வெளிவந்த புதிய அறிவிப்பு!!
சற்றுமுன்: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000!! வெளிவந்த புதிய அறிவிப்பு!! தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற பொழுது திமுக தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் அட்டை உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்குவோம் என தெரிவித்தனர்.ஆனால் இரண்டு வருடங்கள் ஆகியும் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.தற்பொழுது தான் வருகின்ற அண்ணா பிறந்தநாள் அன்று இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக கூறியுள்ளனர். இவ்வாறு கூறிவிட்டு ஒவ்வொரு மாதமும் அந்த … Read more