1 கிராமமே வெள்ளத்தில் சிக்கிய அவலம்! மீட்கும் பணி தீவிரம்!

இதுவரை தென் தமிழகமே காணாத மலை பெய்து வருகிறது. தூத்துக்குடி மற்றும் தென்காசி கன்னியாகுமரி மாவட்டங்களில் மக்கள் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர்   அங்குள்ள 80 சதவீத ஏரிகள் நிரம்பி போய் விட்டன. தாமிரபரணியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது. அதனால் தண்ணீர் திறந்து விட்டதனால் தாமிரபரணிக்கு அருகே உள்ள ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு முன்னரே எச்சரிக்கை விடுபட்ட பின்னரும், மழையால் வெளிவர முடியாத நிலையில் இருந்த மக்கள் இப்பொழுது தாமிரபரணியின் தண்ணீர் சூழ்ந்ததால் அந்த கிராமமே தண்ணீரில் மூழ்கும் … Read more

கடலில் விழுந்த மீனவரை மீட்க மத்திய மாநில அரசு உத்தரவு?

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் இன்னேசியஸ் என்பவர் இன்று (ஆகஸ்ட் 7) அதிகாலை படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்தார்.விழுவதைக் கண்ட மீனவர்கள் அவர்களை மீட்கும் பணியில் முயன்ற போது அவர்களால் காண இயலவில்லை. தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருவதாகவும், மீனவர்களை மீட்க வான்வழி மீட்பு ஆம்புலன்ஸ் வசதி செய்யக்கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாகவும் மீனவர்கள் … Read more