இனி கோயில்களில் பாகுபாடு கூடாது! சிறப்பு தரிசனத்திற்கு நோ என்ட்ரி? உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
இனி கோயில்களில் பாகுபாடு கூடாது! சிறப்பு தரிசனத்திற்கு நோ என்ட்ரி? உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி என்ற பகுதியில் அய்யனார் மற்றும் கருப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகம் விழாவில் பட்டியல் சமூகத்தினர் கலந்துக்கொள்ள கூடாது என கூறியிருந்த வழக்கில் ,தனி நீதிபதி அனைவரும் கலந்துக்கொள்ளலாம் என உத்தரவு பிறப்பித்தார். அவர் உத்தரவை ரத்து செய்யக்கோரி மதிமுருகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு இன்று அமர்வுக்கு வந்தது. அதில் … Read more