பாகிஸ்தான் வீரர் இந்திய அணி வீரர்களை குறித்து என்ன பேசினார்?வைரலாகும் பதில்கள்!

Shadab Khan

பாகிஸ்தான் வீரர் இந்திய அணி வீரர்களை குறித்து என்ன பேசினார்?வைரலாகும் பதில்கள்! உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் நடக்கவிருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் உட்பட ஏராளமான அணிகள் இந்தியாவிற்கு வந்துள்ளனர்.இதை தொடர்ந்து தற்போது உலகக் கோப்பைக்கான பயிற்சி போட்டிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. பாகிஸ்தான் அணியானது நியூசிலாந்து அணியிடம் மோதி முதலில் தோல்வியை சந்தித்தது. அதற்கு பிறகு நாளை நடைபெறவிருக்கும் பயிற்சி ஆட்டத்தில் பாக்கிஸ்தான் அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. … Read more

ரோஹித் போட்ட பிளான் – கோலிக்கு ஓய்வு? கடுப்பான ரசிகர்கள்!!

ரோஹித் போட்ட பிளான் – கோலிக்கு ஓய்வு? கடுப்பான ரசிகர்கள் தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இன்று சூப்பர் 4 சுற்றில் இந்தியா – வங்கதேச அணிகள் நேருக்கு நேர் மோதி வருகின்றன. இந்நிலையில், இந்தப் போட்டிக்கு பிறகு இந்திய அணி அதிரடியாக 5 வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. விராட் கோலிக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறக்க ரோஹித் சர்மா திட்டமிட்டிருக்கிறாராம். சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடக்கூடியவர்தான். கடந்த டி20 போட்டிகளில்தன்னுடைய … Read more

மீண்டும் பந்துவீச்சில் கலக்கிய குல்தீப் யாதவ்!!! தோல்வி அடைய வேண்டிய போட்டியில் திரில் வெற்றி பெற்ற இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!!!

மீண்டும் பந்துவீச்சில் கலக்கிய குல்தீப் யாதவ்!!! தோல்வி அடைய வேண்டிய போட்டியில் திரில் வெற்றி பெற்ற இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!!! இலங்கை அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று(செப்டம்பர்12) நடைபெற்ற போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அவர்களின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக இந்திய அணி நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆசியக் கோப்பை … Read more

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் : இந்திய அணி வீரர்களின் பெயர்கள் அறிவிப்பு!

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் : இந்திய அணி வீரர்களின் பெயர்கள் அறிவிப்பு! வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் போட்டி நடைறெ இருக்கிறது. இப்போட்டியில், இந்தியா, பாகிஸ்தான் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்தப் போட்டி அக்டோபர் முதல் … Read more