குழந்தைகளின் சளியை போக்கும் அருமையான மூலிகை கற்பூரவல்லி

குழந்தைகளின் சளியை போக்கும் அருமையான மூலிகை கற்பூரவல்லி

குழந்தைகளின் சளியை போக்கும் அருமையான மூலிகை கற்பூரவல்லி கற்பூரவல்லி மூலிகை இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்தாக பயன்படுகிறது. இது வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றிக் காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இந்த இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும். இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்றாக கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி நீங்கும். உடல் சூட்டையும் இது தணிக்கும். இதன் இலை மற்றும் காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க … Read more