0 முதல் 5 வயது உள்ள குழந்தைகளுக்கு சளி மூக்கடைப்பு தீர வீட்டு வைத்தியம்!

0 முதல் 5 வயது உள்ள குழந்தைகளுக்கு சளி மூக்கடைப்பு தீர வீட்டு வைத்தியம்! தற்பொழுது மழைக்காலம் என்பதால் ஊதக்காத்து பட்டு குழந்தைகளுக்கு சளி இருமல் காய்ச்சல் போன்றவை வந்துவிடுகிறது. பலரும் மருத்துவமனைக்கு குழந்தைகளை எடுத்து சென்றாலும் அவர்களுக்கு உள்ள சளி சரியாகுவதில்லை. இந்த குரூப்பில் வரும் வீட்டு வைத்தியத்தை செய்தால் போதும் எப்பேர்பட்ட சளியும் குணமாகிவிடும். ஒரு குழி கரண்டியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு படுத்த வேண்டும். பின்பு அந்த … Read more

குழந்தைகளுக்கு நாள்பட்ட சளி மலம் வழியாக வெளியேற இதை ஒரு முறை கொடுத்தாலே போதும்:!

குழந்தைகளுக்கு நாள்பட்ட சளி மலம் வழியாக வெளியேற இதை ஒரு முறை கொடுத்தாலே போதும்:! குழந்தைகளை வைத்திருக்கும் அனைத்து தாய்மார்களும் வேதனை படக்கூடிய ஒரே விஷயம் என்னவென்றால் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடித்து விடுகிறது என்ற கவலையே.மேலும் அடிக்கடி இருமல் மற்றும் சளி டானிக்கையை கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படுமா என்ற பயமும் தாய்மார்களிடையே அதிகமாக இருக்கும். இனி கவலையே வேண்டாம்.நெஞ்சு சளியாக இல்லாமல் வெறும் சாதாரண சளியாக இருக்கும் குழந்தைகளுக்கு டானிக்கே தேவையில்லை.இதைக் … Read more