குழந்தை வரம் வேண்டுமா? கட்டாயம் இந்த நரசிம்மரை வழிபடுங்கள்!

குழந்தை வரம் வேண்டுமா? கட்டாயம் இந்த நரசிம்மரை வழிபடுங்கள்! தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு நரசிம்மர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க… இந்த கோயில் எங்கு உள்ளது? ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள வேதாத்ரி என்னும் ஊரில் அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு எப்படி செல்வது? கிருஷ்ணாவில் இருந்து சுமார் 88 கி.மீ தொலைவில் வேதாத்ரி உள்ளது. வேதாத்ரியில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு … Read more

குழந்தை வரம் வேண்டி 2 பெண்களை பலிகொடுத்த தந்தை.!!

குழந்தை வரம் வேண்டி ஒரே வாரத்தில் இரண்டு பெண்களை நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த பந்து மதுரியா-மம்தா தம்பதியினருக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால், குழந்தை வேண்டி பல கோயில்களுக்குச் சென்று வந்துள்ளார். இந்த நிலையில், அவர்களது உறவினரான நீரஜ் என்பவர் பில்லி சூனியம் வைக்கும் சாமியாரிடம் அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த சாமியார் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுமென்றால் நரபலி … Read more