கேரளா ஸ்பெஷல் “கூட்டு கறி” – செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் “கூட்டு கறி” – செய்வது எப்படி? நம்மில் பெரும்பாலானோருக்கு காய்கறிகள் வைத்து சமைக்கப்படும் கூட்டு உணவு என்றால் அலாதி பிரியமாக இருக்கிறது. இவை ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை ஆகும். அந்த வகையில் சேனைக் கிழங்கு, வாழைக்காய் வைத்து தயார் செய்யப்படும் கூட்டு கேரளாவில் பேமஸான ஒன்றாகும். இந்த கூட்டு அதிக சுவையுடன் இருக்க கேரளா மக்களின் பேவரைட் உணவுப் பொருளான கருப்பு கொண்டைக்கடலையை பயன்படுத்த வேண்டும். தேவையான பொருட்கள்:- வேக வைக்க:- *சேனைக் … Read more