ராடால் கூலி படையை ஏவி தாக்கிய பாஜக நிர்வாகி! வைரலாகும் வீடியோ பதிவு!
ராடால் கூலி படையை ஏவி தாக்கிய பாஜக நிர்வாகி! வைரலாகும் வீடியோ பதிவு! தற்போதெல்லாம் கூலி படையை ஏவி தாக்குவது சகஜமாகிவிட்டது.பஜாக நிர்வாகி ஒருவர் தொழில் எற்பட்ட விரோதம் காரணமாக கூலி படையை ஏவி தாக்கிய சம்பவம் சென்னையில் தற்போது அரங்கேறியுள்ளது.சென்னையில் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி.இவர் ஓர் சூப்பர் மார்கெட் ஒன்றை கொரட்டூரில் நடத்தி வருகிறார்.இவர் நடத்தி வரும் சூப்பர் மார்க்கெட் கடைக்கு எதிரே இவரது இடம் ஒன்று உள்ளது.அந்த இடத்தில் பல வருடகாலமாக ஜெகதீஷ் … Read more