Kerala Recipe: கோடைக்கு குளிர்ச்சியான சம்பாரம் செய்து குடிங்க!! டெஸ்ட் சும்மா அள்ளும்!!
Kerala Recipe: கோடைக்கு குளிர்ச்சியான சம்பாரம் செய்து குடிங்க!! டெஸ்ட் சும்மா அள்ளும்!! கோடை வெயிலில் இருந்து உடலை காத்துக் கொள்ள சம்பாரம் செய்து குடியுங்கள்.தயிரில் சின்ன வெங்காயம்,சீரகம் மற்றும் மேலும் சில பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் ரெசிபி தான் சம்பாரம்.இதை சுவையாக செய்வது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)தயிர் – 1 கப் 2)சின்ன வெங்காயம் – 5 3)இஞ்சி – 1 துண்டு 4)சீரகம் -1/4 தேக்கரண்டி 5)கொத்தமல்லி இலை – … Read more