கேரள மக்களின் பேவரைட் “அவியல்” – சுவையாக செய்வது எப்படி?

கேரள மக்களின் பேவரைட் "அவியல்" - சுவையாக செய்வது எப்படி?

கேரள மக்களின் பேவரைட் “அவியல்” – சுவையாக செய்வது எப்படி? நம் இந்திய நாட்டில் உள்ள மாநிலங்களில் உணவு வகை,சமையல் முறை வெவேறாக இருக்கிறது.அதில் கேரள மக்கள் தங்களது சமையலில் தேங்காய்’எண்ணெய் உபயோகித்து சமைக்கின்றனர்.இதனால் அவர்களின் உணவின் சுவை,வாசனை அனைத்தும் சிறப்பாக இருக்கிறது.புட்டு,இடியப்பம்,கடலை கறி உள்ளிட்ட பிரபல கேரள உணவு வரிசையில் இருப்பது அவியல்.பல வித காய்கறிகளை போட்டு சமைக்கப்படும் இந்த அவியலை உண்டால் மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *கேரட் – 1/4 கப் … Read more