Gas Trouble? இதை குடித்த நொடியில் குடலில் தேங்கிய கெட்ட வாயுக்கள் வெளியேறும்!!
Gas Trouble? இதை குடித்த நொடியில் குடலில் தேங்கிய கெட்ட வாயுக்கள் வெளியேறும்!! ஆரோக்கியமற்ற உணவுகளால் குடலில் அதிகளவு கெட்ட வாயுக்கள் உருவாகிறது.இதனால் தர்ம சங்கடமான சூழல் நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் ஏற்படுகிறது.எனவே இந்த வாயுத் தொல்லையில் இருந்து விடுபட இந்த வைத்திய குறிப்புகள் தங்களுக்கு உதவும். தேவையான பொருட்கள்:- 1)அரைக்கீரை 2)சீரகம் 3)பூண்டு 4)மஞ்சள் தூள் 5)உப்பு செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 1/4 கைப்பிடி அளவு அரைக்கீரை நறுக்கி போட்டு தண்ணீர் ஊற்றி அலசி … Read more