கால்கள் கட்டப்பட்ட நிலையில் குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்! போலீசார் தீவிர விசாரணை!
கால்கள் கட்டப்பட்ட நிலையில் குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்! போலீசார் தீவிர விசாரணை! நெடுஞ்சாலையின் அருகே உள்ள குளத்தில் சடலம் ஒன்று மிதந்துள்ளது. உடலை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இது குறித்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூரில் உள்ள குளத்தில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மிதந்ததாக அந்தப் பகுதி போலீசார் தெரிவித்தனர். … Read more