இதை பூசினால் கொசு கடிக்கவே கடிக்காது! வண்டுகடி கூட சரியாகும்

கற்பூரவள்ளி இலைகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த கற்பூரவள்ளி இலை மாபெரும் மகத்துவம் வாய்ந்தது. இந்த கற்பூரவள்ளி அதேபோல் இதில் ஒரு எண்ணெய் தயாரித்து உடம்பில் வலி இருக்கும் இடங்களில் தடவும் பொழுது வலிகள் மறையும். அதேபோல் இந்த எண்ணையை தேய்த்துக் கொண்டால் உங்களுக்கு கொசுக்கடிக்காது ஏனென்றால் இந்த வாசனை கொசுக்கு பிடிக்காது.   இது எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.   1. முதலில் கற்பூரவள்ளி இலைகளை 20 போல் … Read more