உட்காரும் இடத்தில் கொப்பளம் வந்து விட்டதா? கவலையை விடுங்கள்.. இதை ட்ரை பண்ணுங்கள்!!
உட்காரும் இடத்தில் கொப்பளம் வந்து விட்டதா? கவலையை விடுங்கள்.. இதை ட்ரை பண்ணுங்கள்!! உடலில் பருக்கள் ஏற்பட்டால் அவை வலி,எரிச்சலை உண்டாக்கும்.முகத்தில் அதிகளவு எண்ணெய் சுரந்தால் பருக்கள் வரும்.அதேபோல் அக்குள்,முதுகு,பெண்களுக்கு பிறப்புறுப்பு உள்ளிட்ட பகுதிகளில் சீழ் பருக்கள் உண்டாகும். அதிலும் உட்காரும் இடத்தில் கொப்பளம் வந்து விட்டால் அவை குணமாவதற்குள் ஒரு வழியாகி விடுவோம்.பின் புறத்தில் பருக்கள் வந்தால் உட்காருவதில் சிரமம் ஏற்படும்.இந்த பின்புற கொப்பளம் பெரும்பாலும் உடல் சூடு காரணமாகத் தான் ஏற்படுகிறது. இவை பின்புறத்தில் … Read more