தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,951 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,91,303 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 107 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 6,721 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,998 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

முதன்முதலாக ஒரு மாநிலத்தில் ஒரே நாளில் முதல்வர், சபாநாயகர், 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு..!! அதிர்ச்சி தகவல்!!

முதன்முதலாக ஒரு மாநிலத்தில் ஒரே நாளில் முதல்வர், சபாநாயகர், 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு..!! அதிர்ச்சி தகவல்!!

ஹரியானா மாநில முதல்வர் மனோகர்லால் கட்டாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நோய் தொற்றுக்கு சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஹரியானா மாநில முதல்வர் மனோகர்லால் கட்டாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “நேற்று நடந்த கொரோனா பரிசோதனையில் தனக்கு கொரோனா தொற்று உறுதி … Read more

பக்தர்களுக்கு ஓர் நற்செய்தி!! தரிசனத்திற்கு இன்று முதல் முன்பதிவு..!!

பக்தர்களுக்கு ஓர் நற்செய்தி!! தரிசனத்திற்கு இன்று முதல் முன்பதிவு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை, இன்று காலை 11 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் 11ஆம் தேதி முதல் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் அர்ச்சகர் … Read more

மத்திய அமைச்சருக்கு கொரோனா தொற்று!!

மத்திய அமைச்சருக்கு கொரோனா தொற்று!!

மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்றால் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அமைச்சர்கள், முதல்வர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது … Read more

சுகாதாரத் துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று!!

சுகாதாரத் துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் அதுல் கார்க்கிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அன்று பி.சி.ஆர் பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று நெகட்டிவ் என்றும், நேற்றிரவு விரைவுப் பரிசோதனையான ரேபிட் டெஸ்ட் செய்தபோது தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி முதல் … Read more

மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா உறுதி?

மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா உறுதி?

தமிழ்நாட்டில் சில தினங்களாக கட்சி பிரமுகர்களுக்கும்,அரசு ஊழியர்களுக்கும் தொடர்ந்து தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. இதில் சில கட்சி பிரமுகர்கள் இந்தத் தொற்றால் உயிரிழந்துவிட்டனர்.இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஒருவருக்கு தொற்று உறுதிச் செய்யப்பட்டு அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகமே மூடப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் சமையலருக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் குடும்பம் உட்பட அலுவலகத்தில் பணிபுரிந்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.தற்போது காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மாவிற்கு … Read more

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட அவலம்??

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட அவலம்??

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட அவலம்??

சுவாச மண்டலத்தை அடுத்து மூளையை குறிவைக்கும் கொரோனா வைரஸ்;?ஆய்வாளர்களின் அதிர்ச்சி தகவல்?

சுவாச மண்டலத்தை அடுத்து மூளையை குறிவைக்கும் கொரோனா வைரஸ்;?ஆய்வாளர்களின் அதிர்ச்சி தகவல்?

சுவாச மண்டலத்தை அடுத்து மூளையை குறிவைக்கும் கொரோனா வைரஸ்;?ஆய்வாளர்களின் அதிர்ச்சி தகவல்?

வாழும் விஞ்ஞானியாக கருதப்படும் அமைச்சருக்கே கொரோனாவா? பீதியில் கட்சியினர்?

வாழும் விஞ்ஞானியாக கருதப்படும் அமைச்சருக்கே கொரோனாவா? பீதியில் கட்சியினர்?

வாழும் விஞ்ஞானியாக கருதப்படும் அமைச்சருக்கே கொரோனாவா? பீதியில் கட்சியினர்?