இவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்! ஸ்டாலின் அதிரடி
இவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்! ஸ்டாலின் அதிரடி புதியதாக பதவியேற்றுள்ள தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியவற்றை நிறைவேற்றும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.அவர் அளித்த வாக்குறுதியில் அனைத்து குடும்பங்களுக்கும் கோரோனா நிவாரண நிதியாக 4000 வழங்கப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கொரோனா நிவாரண நிதியாக அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்ற அறிவிப்பில் கையெழுத்திட்டார், இதில் முதல் … Read more