கொரோனா

சிகிச்சை அளிக்க சென்ற மருத்துவர்கள் விரட்டியடிப்பு; முகத்திற்கு நேராக வந்து இருமிய பரபரப்பு சம்பவம்!
மருத்துவ சிகிச்சை அளிக்க காரில் சென்ற மருத்துவர்களை விரட்டியடித்த சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

சிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வெற்றி.! 1950 ஆம் ஆண்டிலுருந்து தொடர் வெற்றி.!!
பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று ஆளுங்கட்சியே ஆட்சியை பிடித்துள்ளது.

இந்த தேதிக்குள் கொரோனா தடுப்பு மருந்து நிச்சயமாக வந்துவிடும்; -எச்.ராஜா பேட்டி
வருகிற ஆகஸ்ட் மாதம் கொரோனா தடுப்பு மருந்து வந்துவிடும் என எச்.ராஜா தனது பேட்டியில் கூறியுள்ளார்.

“தம்பி போயி மாஸ்க் போட்டுட்டு வாங்க’ விழிப்புணர்வில் கவனம் ஈர்க்கும் புதிய டெக்னிக்.!!
கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்க வடிவேலு பாணியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்வு நடந்துள்ளது.

பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாணவி; இரக்கமின்றி செய்த சம்பவத்தால் மாணவி பலி
பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாணவி; இரக்கமின்றி செய்த சம்பவத்தால் மாணவி பலி

நிறவெறிக்கு எதிராக கிரிக்கெட் வீரர்கள் நூதன எதிர்ப்பு! கொரோனாவுக்கு பிறகு முதல் மேட்ச் ஆரம்பம்
நிறவெறிக்கு எதிராக கிரிக்கெட் வீரர்கள் நூதன எதிர்ப்பு! கொரோனாவுக்கு பிறகு முதல் மேட்ச் ஆரம்பம்

களைகட்டிய மூலிகை மைசூர்பாக் விற்பனை; கடைக்கு சீல் வைத்த உணவுத்துறை அதிகாரிகள்.!!
மூலிகை மைசூர்பாக் உண்பதால் கொரோனா குணமாகும் என்று கூறிய கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. கோவை மாவட்டம் தொட்டிப்பாளையம் பகுதியில் நெல்லை லாலா ...

80 வயது மூதாட்டிக்கு உதவிய பெண் காவலர்; இணையத்தில் குவியும் பாராட்டு..!!
சென்னை தியாகராய நகரில் வசித்து வரும் 80 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஐதராபாத்தில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு செல்ல விமானம் மூலம் ...

கொரோனா பாதிப்பால் திமுக பிரமுகர் உயிரிழப்பு; கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி
பல்லாவரம் பகுதி 37 வது திமுக வட்டச் செயலாளர் எபினேசர். கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா ...

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா அதிரடியாக விலகல்; முக்கிய காரணத்தை முன்வைத்த டிரம்ப்!
உலக சுகாதார அமைப்பில் இருந்து அதிகராப்பூர்வ அறிவிப்புடன் அமெரிக்கா அதிரடியாக வெளியேறியுள்ளது. ஐக்கிய நாடுகளின் சபைக்கு கீழ் இயங்கும் அமைப்பான உலக சுகாதார நிறுவனம், கொரோனா குறித்த ...