கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடுரோட்டில் காதலியை சரமாரியாக தாக்கிய காதலன்! காரணம் இதுதானா?
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடுரோட்டில் காதலியை சரமாரியாக தாக்கிய காதலன்! காரணம் இதுதானா? கோவை மாவட்டத்தில் பெரிய கடைவீதியில் வசித்து வந்தவர் இளம் பெண் வயது (19). அதே தெருவை சேர்ந்த அசோக் குமார் (23) இவர்கள் இருவரும் நண்பராக பழகி வந்தனர். இது நாளடைவில் காதலாக மாறியது ரெண்டு பேரும் நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தார்கள். சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது அதனால் அந்த இளம் பெண் ஆறு … Read more