கொளுத்தி எடுக்கும் வெயிலில் இருந்து தங்கள் உடலை காத்துக் கொள்வது எப்படி?
கொளுத்தி எடுக்கும் வெயிலில் இருந்து தங்கள் உடலை காத்துக் கொள்வது எப்படி? ஒவ்வொரு ஆண்டும் பூமியில் வெப்பம் அதிகரித்து வருகிறது.இந்த ஆண்டு மார்ச் தொடக்கத்திலேயே கோடை காலம் தொடங்கி விட்டது.முன்பெல்லாம் கத்தரி வெயில் நாட்களில் தான் சூரியன் சுட்டெரிக்கும்.ஆனால் தற்பொழுது கோடை காலம் தொடங்கியதில் இருந்து தாங்க முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் இருக்கிறது. காலை 11 மணிக்கே நெருப்பின் மீது நடப்பது போன்று இருக்கிறது.இந்த சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உடலை பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியம். … Read more