சம்மரில் அதிகளவு ஃப்ரிட்ஜ் வாட்டர் குடிப்பவர்கள் கவனத்திற்கு.. உயிரிழப்பு ஏற்படும் அபாயம்!!
சம்மரில் அதிகளவு ஃப்ரிட்ஜ் வாட்டர் குடிப்பவர்கள் கவனத்திற்கு.. உயிரிழப்பு ஏற்படும் அபாயம்!! இன்று பெரும்பாலானோர் வீடுகளில் ஃப்ரிட்ஜ் உள்ளது.உணவு பொருட்களை பதப்படுத்துவதற்காகவும்,காய்கறிகளை பிரஸாக வைத்து கொள்வதற்காகவும் ஃப்ரிட்ஜ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக தண்ணீரை கூலிங் செய்ய இவை பயன்படுத்தப்படுகிறது.ஃப்ரிட்ஜ் மூலம் இவ்வளவு விஷயங்கள் நடந்தாலும் அவை என்றுமே நம் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் மட்டுமே தரும்.இதில் பதப்படுத்தப்படுத்தி உண்ணும் உணவுகளால் உடலில் கேன்சர் போன்ற உயிர்கொல்லி நோய்கள் உருவாகி விடும். கோடை காலத்தில் தான் அதிகளவு ஃப்ரிட்ஜ் … Read more