கோதுமை மாவில் ஹெல்த்தி நூடுல்ஸ் வீட்டிலேயே செய்யலாம்!! குழந்தைகள் விரும்பி உண்பார்கள்!!
கோதுமை மாவில் ஹெல்த்தி நூடுல்ஸ் வீட்டிலேயே செய்யலாம்!! குழந்தைகள் விரும்பி உண்பார்கள்!! குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவுப் பொருளில் ஒன்று நூடுல்ஸ்.கடைகளில் பாக்கெட் செய்து விற்கப்படும் இந்த நூடுல்ஸ் மற்றும் அதனுடன் வரும் மசாலாக் கலவைகள் உடலுக்கு கேடு விளைவிப்பதாக உள்ளது.இதை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஆரோக்கியமான முறையில் கோதுமை மாவை வைத்து நூடுல்ஸ் செய்வது குறித்த முழு விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- கோதுமை மாவு – கப் எண்ணெய் – உப்பு … Read more