மதுபோதையில் தகராறு செய்த கணவன்… கொலை செய்த மனைவி.. கோவை அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டம், பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் ரங்கன். இவருக்கு திருமணமாகி கோகுலஈஸ்வரி என்ற மனைவியும் 7 வயது மகளும் உள்ளனர். ஈஸ்வரி அங்குள்ள மரக்கடையில் வேளை செய்து வந்தார்.ரங்கனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் மது அருந்திவிட்டு வந்த வீட்டில் உள்ளவர்களிடம் தகராற்றில் ஈடுப்பட்டுள்ளார். இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று ரங்கன் மது அருந்தி வீட்டிற்கு வந்த … Read more