இன்று ராமேஸ்வரத்தில் ஆடித்திருகல்யாணம் தொடக்கம்!! 16 நாட்கள் நடைபெறும் கோலாகல திருவிழா!!

Aadithirugalyanam starts today in Rameswaram!! 16 days of Kolakala festival!!

இன்று ராமேஸ்வரத்தில் ஆடித்திருகல்யாணம் தொடக்கம்!! 16 நாட்கள் நடைபெறும் கோலாகல திருவிழா!! ராமேஸ்வரத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு ஆடித்திருக்கல்யாணம் நடத்தப்பட திட்டமிட்டப்பட்டிள்ளது.இது ஒவ்வொரு ஆடி பிறப்பின் பொழுதும் கட்டாயம் நடத்தப்படுகின்ற ஒரு நிகழ்வு ஆகும். அதனை போன்று அடுத்த மாதம் வர இருக்கின்ற ஆடியில் ராமேஸ்வரத்தில் திருகல்யாணம் நடத்தப்பட உள்ளது. இந்த திருக்கல்யாணமானது  இன்று தொடங்கி 29 ம் தேதிவரை நடைபெற உள்ளதாக  கூறப்படுகின்றது. இந்த விழா தொடர்ந்து 16 நாட்களுக்கு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த … Read more

கணவன் இறந்த துக்கத்தை மறந்து ஓணம் கொண்டாடிய மீனா!..

Meena celebrated Onam forgetting the grief of her husband's death!..

கணவன் இறந்த துக்கத்தை மறந்து ஓணம் கொண்டாடிய மீனா!.. கேரளா மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்க திருவிழா தான் இந்த ஓணம் பண்டிகை.சாதி,மத வேறுபாடு இன்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என அழைக்கிறார்கள். இந்த விழாவில் பெண்கள் கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை பெண்கள் அணிந்தும் பாடல்கள் பாடியும் மகிழ்வார்கள்.பத்து நாட்களாக நடைபெறும் திருவிழாவில் பலவிதமான போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்படும்.முக்கியமாக களறி ,படகுபோட்டி,பாரம்பரிய நடனப்போட்டி … Read more

வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்?வாங்க தெரிந்து சொல்வோம்!..

வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்?வாங்க தெரிந்து சொல்வோம்!..   விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார்.அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும் யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று பல இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும். விநாயகர் சதுர்த்தி நாளில் … Read more

திரவுபதி முர்மு வெற்றிக்கு நாடு முழுவதும் கோலாகலமாக   கொண்டாடி வரும் பழங்குடியின மக்கள்!!

Tribal people are celebrating the victory of Draupadi Murmu in a big way across the country!!

திரவுபதி முர்மு வெற்றிக்கு நாடு முழுவதும் கோலாகலமாக   கொண்டாடி வரும் பழங்குடியின மக்கள்!! புதுடெல்லியில் இந்திய ஜனாதிபதி தேர்தலில் பாஜனதா சார்பில் போட்டியிட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் திரவுபதி முர்மு. இவருக்கும் எதிராக  எதிர்க்கட்சி தலைவர் யாஸ்வந்த் சின்ஹா போட்டியிட்டார். இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் அதிக வாக்குகளை பெற்று திரவுபதி மர்மு வெற்றி பெற்றார். நாட்டின் 15 ஆவது ஜனாதிபதியாக வருகின்ற 25ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றியை … Read more