நிலத்தகராறில் ஏற்பட்ட கொடூரம்!! பேசிக் கொண்டிருக்கும் போதே டிராக்டரை சகோதரன் மீதி ஏற்றி இறக்கிய அதிர்ச்சி சம்பவம்!!
நிலத்தகராறில் ஏற்பட்ட கொடூரம்!! பேசிக் கொண்டிருக்கும் போதே டிராக்டரை சகோதரன் மீதி ஏற்றி இறக்கிய அதிர்ச்சி சம்பவம்!! சகோதரனை நிலப் பிரச்சனையில் டிராக்டரை ஏற்றி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது பாரத்பூர். இந்த கிராமத்தில் பகதூர் சிங் மற்றும் அவரது சகோதரன் அதர் சிங் ஆகிய இருவர் வசித்து வந்துள்ளனர். இவர்களிடையே நீண்ட காலமாக நிலம் தொடர்பான பிரச்சனை நீடித்து வந்துள்ளது. இரண்டு தரப்பினர் இடையே இந்த பிரச்சனையானது சமரசம் … Read more