சகோதரன் திட்டியதால் சகோதரிகள் தற்கொலை! போலீஸார் விசாரணை !
சகோதரன் திட்டியதால் சகோதரிகள் தற்கொலை! போலீஸார் விசாரணை ! நவாப்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்த குடும்பத்தில் இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் ஆகியோர் உள்ளனர்.மேலும் அவர்கள் 15 வயது மற்றும் 16 வயதுடைய சகோதரிகள் இருவரை, அவர்களது சகோதரர் கோபத்தில் திட்டியுள்ளார். இதனால் இருவரும் சோகத்தில் இருந்தனர். இந்நிலையில் சோகத்தில் இருந்த சகோதரிகள் இருவரும் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு விஷம் குடிக்கும் முடிவை தெரிவித்து உள்ளனர். இதனை கேட்டு குடுபத்தினர்கள் அதிர்ச்சி … Read more