உயிர் பிரியும் நேரத்தில் வாக்கு மூலம் கொடுத்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன்!!நெஞ்சை உருக்கும் பதில்கள்!..
உயிர் பிரியும் நேரத்தில் வாக்கு மூலம் கொடுத்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன்!!நெஞ்சை உருக்கும் பதில்கள்!.. காரைக்கால் நேரு நகரை சேர்ந்தவர் தான் ராஜேந்திரன் .இவரின் மகன் பால மணிகண்டன் .இவர் நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான்.அப்பள்ளியில் ஆண்டு விழா ஒத்திகையில் சக மாணவர்கள் அனைவரும் அப்பளிக்கு சென்றுள்ளார்கள். ஒத்திகை முடிந்ததும் மாணவன் வீடு திரும்பியுள்ளான்.வீட்டில் திடிரென்று மாணவன் வாந்தி எடுத்து மயக்கம் போட்டு விழுந்துள்ளான்.இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் … Read more