குழந்தைகளுக்கான முக்கிய உரிமைகள் என்னென்ன தெரியுமா! சட்டம் சொல்லும் பாடம்!
குழந்தைகளுக்கான முக்கிய உரிமைகள் என்னென்ன தெரியுமா! சட்டம் சொல்லும் பாடம்! இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் உரிமைகளை அறிவதில்லை.அந்த உரிமைகள் என்னென்ன அவற்றை பற்றியும் இந்த பதிவின் மூலம் காணலாம். இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் நான்கு வித அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும் குழந்தைகளுக்கான உரிமைகள் ஐக்கிய நாடுகள் சபையினால் வரையறுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பல்வேறு காரணங்களால் சமூகக் கட்டமைப்புகளாலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உரிமைகள் மறுக்கப்படுகின்றது. குழந்தைகள் உரிமை என்றால் என்ன: குழந்தைகளின் உரிமைகள் மற்றும் … Read more