வெற்றிகரமாக இஸ்ரோவில் இருந்து 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான்-3 திட்டம்!!
வெற்றிகரமாக இஸ்ரோவில் இருந்து 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான்-3 திட்டம்!! சந்திரயான்-3 இஸ்ரோவில் இருந்து விண்கலமானது மூன்றாவது சுற்று வட்ட பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றி அடைந்து உள்ளது. இது பற்றி இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் எனப்படும் இஸ்ரோ ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் சந்திரயான் 3 திட்டம் அட்டவணைப்படி சரியாக செயல்பட்டு கொண்டுள்ளது. கர்நாடகாவின் பெங்களூர் நகரில் இஸ்ரோவில் இருந்து சந்திராயன்-3 விண்கலத்தினை வெற்றிகரமாக மூன்றாவது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணியானது தற்போது வெற்றியடைந்து உள்ளது. அதேபோல் … Read more